அமெரிக்காவிற்கு இலங்கை விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் இந்த கருத்தை இன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவரத்தனவை சந்தித்தபோது கூறியுள்ளார். இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க கடந்த 14ஆம் திகதியன்று அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தடைவிதித்தது. இதனையடுத்து தமது எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை அரசாங்கம் இன்று தமது எதிர்ப்பை ராஜதந்திர ரீதியில் தெரிவிப்பதற்காக அமெரிக்க தூதுவரை வெளியுறவுத்துறை அமைச்சுக்கு … Continue reading அமெரிக்காவிற்கு இலங்கை விடுத்துள்ள எச்சரிக்கை!